உரை பார்க்க | பால் | இயல் | அதிகாரம் | குறள் எண் | குறள் | திறன் உரை |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 1 |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 2 |
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 3 |
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 4 |
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 5 |
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 6 |
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 7 |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 8 |
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 9 |
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
| திறன் காட்டுக |
உரை காட்டுக | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 10 |
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
| திறன் காட்டுக |